நீங்கள் தேடியது "SC ST Scholarship"

எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விவகாரம் : மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
15 Oct 2019 3:31 PM IST

எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விவகாரம் : மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.