நீங்கள் தேடியது "Satya Pratha Sahu Chief Electroal Officer"

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை - சத்திய பிரதா சாஹு
17 Feb 2019 4:48 AM IST

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.