நீங்கள் தேடியது "Satthur Pregnant Women Case"

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - ஸ்டாலின்
30 Dec 2018 11:53 AM GMT

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : "அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.