நீங்கள் தேடியது "sathankulam today news"

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை
3 Nov 2020 9:11 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.