நீங்கள் தேடியது "Sarkar Tickets"

போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது
8 Nov 2018 1:03 PM IST

போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது

கொடைக்கானலில் சர்கார் படத்திற்கு டிக்கெட்டு எடுக்க வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திய காவலரை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.