நீங்கள் தேடியது "sarathkumar family"

முதல்வர் ஆளுமையுடன் சிறப்பான ஆட்சி - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புகழாரம்
6 March 2020 3:54 AM GMT

"முதல்வர் ஆளுமையுடன் சிறப்பான ஆட்சி" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புகழாரம்

தமிழகத்தில் நல்ல ஆளுமையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறமையான ஆட்சி நடத்தி வருவதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.