நீங்கள் தேடியது "Sarath kumar on Sabarimala"

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்
20 Oct 2018 12:39 PM GMT

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.