நீங்கள் தேடியது "Sand Shortage in tamilnadu"

மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
23 Jun 2019 3:56 PM GMT

மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.