நீங்கள் தேடியது "sand mafia racket"
28 March 2019 12:55 PM GMT
தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.