நீங்கள் தேடியது "San Ridge"

கொரோனா இறப்பு சான்​றிதழ்-அரசுக்கு உத்தரவு
8 July 2021 11:18 AM GMT

"கொரோனா" இறப்பு சான்​றிதழ்-அரசுக்கு உத்தரவு

கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.