நீங்கள் தேடியது "Samayapuram Bank robbery"

சமயபுரம் வங்கி கொள்ளை : வங்கி லாக்கரை காலி செய்த 320 வாடிக்கையாளர்கள்
30 Jan 2019 5:15 AM GMT

சமயபுரம் வங்கி கொள்ளை : வங்கி லாக்கரை காலி செய்த 320 வாடிக்கையாளர்கள்

வங்கி கொள்ளை சம்பவத்தில், 510 சவரன் நகை மற்றும் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது, தெரிய வந்துள்ளது.