நீங்கள் தேடியது "Salem Theaters"

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்
19 Jun 2019 9:05 AM GMT

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.