நீங்கள் தேடியது "Salem on Edappadi Palanisamy"

ஆட்சியைக் கலைக்க எவ்வளவு பேர் முயன்றாலும் முறியடிப்போம் - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
14 Dec 2018 8:55 AM GMT

"ஆட்சியைக் கலைக்க எவ்வளவு பேர் முயன்றாலும் முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.