நீங்கள் தேடியது "Salem Omallur Government School"

தாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்
22 Oct 2018 7:36 AM GMT

தாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.