நீங்கள் தேடியது "salem cm press meet today"

தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
8 Aug 2020 9:11 AM GMT

"தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.