நீங்கள் தேடியது "Salem Basic Needs"

மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை - கமல்ஹாசன்
9 April 2019 8:37 AM GMT

"மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை" - கமல்ஹாசன்

சேலம் சூரமங்கலம் பகுதியில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.