நீங்கள் தேடியது "Safely rescued"

கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...
30 Aug 2018 3:57 AM GMT

கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.