நீங்கள் தேடியது "Rural employement"
26 Nov 2019 2:28 AM IST
"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.