நீங்கள் தேடியது "roger federer vs djokovic"

இறுதி கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நாளை இறுதி போட்டி
13 July 2019 1:24 PM GMT

இறுதி கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நாளை இறுதி போட்டி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முன்னிலை வீரர்களான ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.