நீங்கள் தேடியது "robo shankar helps to actor thavasi"

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி : தங்க தமிழ்செல்வன், ரோபோ சங்கர் நேரில் சந்தித்து நிதியுதவி
20 Nov 2020 8:56 AM IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி : தங்க தமிழ்செல்வன், ரோபோ சங்கர் நேரில் சந்தித்து நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் தவசியை திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினார்.