நீங்கள் தேடியது "Robbers Arrest"

பெண்களை குறிவைத்து நகை பறிப்பு - இளைஞர் கைது
9 March 2020 3:15 AM GMT

பெண்களை குறிவைத்து நகை பறிப்பு - இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.