நீங்கள் தேடியது "road accidents in chennai"

போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்
8 July 2018 5:10 AM GMT

போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்

சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்.