நீங்கள் தேடியது "rk selvamani talking"

ஒத்த செருப்பு திரைப்படம் ஒரு அபூர்வ படைப்பு - இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி
4 Oct 2019 7:17 PM IST

"ஒத்த செருப்பு திரைப்படம் ஒரு அபூர்வ படைப்பு" - இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

ஆஸ்கர் விருதுக்கு பரித்துரைக்க கூடிய அத்தனை தகுதியையும் பெற்ற திரைப்படம் ஒத்த செருப்பு என்று இயக்குனர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.