நீங்கள் தேடியது "rk nagar constituency"

தினகரன் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அதிருப்தி
30 Jan 2019 10:40 PM GMT

தினகரன் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அதிருப்தி

ஆர்.கே. நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் தொற்று நோய் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.