நீங்கள் தேடியது "rk nagar case dismissed"

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை
6 March 2020 4:52 PM IST

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.