நீங்கள் தேடியது "river cleaning"
23 Jan 2020 7:14 PM IST
தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
