நீங்கள் தேடியது "Revenue Department Commissioner"

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு
18 March 2020 7:49 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.