நீங்கள் தேடியது "restricted to the use of cell phone"

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...
8 Dec 2018 2:10 PM IST

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.