நீங்கள் தேடியது "Reservation for Backward Class"

வரும் கல்வியாண்டில் 10% இடஒதுக்கீடு அமல் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
16 Jan 2019 2:04 AM GMT

"வரும் கல்வியாண்டில் 10% இடஒதுக்கீடு அமல்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.