நீங்கள் தேடியது "research company"

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி
7 Dec 2018 7:06 AM GMT

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி

ஊட்டி அடுத்த முத்தொலையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.