நீங்கள் தேடியது "requested"

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை
27 Nov 2018 6:46 PM IST

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடுமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயல்: மத்திய அரசிடமிருந்து கோரப்படும் உதவித் தொகை...
22 Nov 2018 6:52 PM IST

கஜா புயல்: மத்திய அரசிடமிருந்து கோரப்படும் உதவித் தொகை...

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண பணிகளுக்காகவும் மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரியுள்ளார்

15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..
24 Oct 2018 6:20 PM IST

15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..

சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

மதுரையில் கருணாநிதி வெண்கல சிலை - அனுமதி வழங்க, மு.க. அழகிரி கோரிக்கை
8 Sept 2018 2:25 AM IST

"மதுரையில் கருணாநிதி வெண்கல சிலை" - அனுமதி வழங்க, மு.க. அழகிரி கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி, கடிதம் அனுப்பி உள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு- கமல்ஹாசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
3 Aug 2018 5:48 PM IST

விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு- கமல்ஹாசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.