நீங்கள் தேடியது "Request TNGovt"

தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் எடப்பாடி தொழிலாளர்கள்
14 April 2020 10:39 AM IST

தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் எடப்பாடி தொழிலாளர்கள்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, சொந்த ஊருக்கு திரும்ப உதவுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெலுங்கானவில் சிக்கி தவிக்கும் 14 தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.