நீங்கள் தேடியது "Reqquest House Owners"

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
1 April 2020 4:52 AM GMT

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் தடுக்க, நேரக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமையாளர்கள் 2 மாதங்கள் வாடகை பெற வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.