நீங்கள் தேடியது "Remove on Officers"

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்
18 Jan 2019 12:51 PM GMT

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.