நீங்கள் தேடியது "remdisiver stalin requests piyush goyal"
10 May 2021 3:51 PM IST
தமிழகத்திற்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை அதிகரிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
