நீங்கள் தேடியது "Referred to Larger bench"

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
15 Nov 2019 2:42 AM GMT

"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.