நீங்கள் தேடியது "ramnathkovindtwitter"

இன்று கேரள சட்டப்பேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு
6 Aug 2018 7:36 AM IST

இன்று கேரள சட்டப்பேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருணாநிதி விரைவில் நலம் பெற வாழ்த்து - குடியரசுத் தலைவர்
6 Aug 2018 7:29 AM IST

கருணாநிதி விரைவில் நலம் பெற வாழ்த்து - குடியரசுத் தலைவர்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.