நீங்கள் தேடியது "Rameswaram coast"

படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
13 Sep 2018 1:28 PM GMT

படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.