நீங்கள் தேடியது "rameshwaram fisher men strike"
29 Nov 2019 4:08 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
