நீங்கள் தேடியது "Ramdas Athawalae"

வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் விழும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
18 Dec 2018 10:07 PM IST

"வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் விழும்" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிபடி, இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில், தலா 15 லட்சம் ரூபாய் வந்து சேரும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.