நீங்கள் தேடியது "ramadoss on census"

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் -  பாமக நிறுவனர் ராமதாஸ்
22 Jan 2020 1:05 PM IST

"சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதனை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.