நீங்கள் தேடியது "RajivGandhi MurderCase Governor House Report"

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை - ஆளுநர் மாளிகை
15 Sept 2018 7:43 PM IST

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை - ஆளுநர் மாளிகை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.