நீங்கள் தேடியது "Rajinikanth Kanth Vatti"
6 Feb 2020 5:24 PM IST
இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது எங்கே போனார் ரஜினி? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று கூறும் ரஜினி, அவர்கள் மீது தாக்குதல் நடந்த போது ஏங்கே போனார் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.