நீங்கள் தேடியது "Rajini Today"
22 Feb 2019 2:17 AM IST
தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி
பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.