நீங்கள் தேடியது "Rajendra Balaji About TTV Dhinakaran"

அ.ம.மு.க வில்  டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளார் - ராஜேந்திர பாலாஜி
1 Nov 2019 9:06 PM GMT

அ.ம.மு.க வில் டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

அ.ம.மு.க. கட்சியிலிருந்து அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டதால், டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.