நீங்கள் தேடியது "rajapakse on election campaign"

 செய்வதை சொல்வேன் - சொல்வதை செய்வேன் : ராஜபக்சே தேர்தல் பிரசாரம்
13 Nov 2019 8:30 AM IST

" செய்வதை சொல்வேன் - சொல்வதை செய்வேன்" : ராஜபக்சே தேர்தல் பிரசாரம்

நாளை நமதே, இந்த நாடும் நமதே என கூறிய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, எப்போதும் செய்வதை தான் சொல்வேன் என்றும் சொல்வதை தான் செய்வேன் என்றும் விளக்கம் அளித்தார்.