நீங்கள் தேடியது "railway accidents"

விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் பலி
10 Oct 2018 4:02 AM GMT

விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே நியூ ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.