நீங்கள் தேடியது "Rahul Gandhi Narendra Modi Vanathi Srinivasan BJP"

பிரதமர் குறித்து அவதூறு - ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் -  வானதி ஸ்ரீநிவாசன்
19 Nov 2019 3:45 AM IST

"பிரதமர் குறித்து அவதூறு - ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்" - வானதி ஸ்ரீநிவாசன்

ரபேல் விவகாரத்தில் பிரதமர் குறித்து அவதூறு கூறியதற்கு ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களை தொடர்ந்தால், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பாஜக மனு அளிக்கும் என்றும் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.