நீங்கள் தேடியது "rahul gandhi campaign in bihar"

வேலை வாய்ப்பு என்னாச்சு? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் கேள்வி
24 Oct 2020 8:29 AM IST

வேலை வாய்ப்பு என்னாச்சு? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் கேள்வி

கடந்த தேர்தலில் 2 கோடி வேலை வழங்குவதாக உறுதியளித்தீர்கள், செய்தீர்களா? என, பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.