நீங்கள் தேடியது "Rahul As PM candidate"

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை ஸ்டாலின் அறிவித்தது சரியானதே - வீரமணி கருத்து
18 Dec 2018 10:42 AM GMT

"பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை ஸ்டாலின் அறிவித்தது சரியானதே" - வீரமணி கருத்து

பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது மிகவும் சரியானது தான் என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.